Pages

Saturday, February 20, 2010

ஆசைகள் பலவிதம்

குழந்தையின் ஆசை அன்பு
சிறுவனின் ஆசை கல்வி
இளைஞனின் ஆசை வீரம்
வாலிபனின் ஆசை காதல்
கன்னியின் ஆசை திருமணம்
பெண்ணின் ஆசை தாய்மை
தாயின் ஆசை பாசம்
தந்தையின் ஆசை கடமை
முதியவரின் ஆசை நிம்மதி
உழைப்பாளியின் ஆசை ஓய்வு
நோயாளியின் ஆசை ஆரோக்கியம்
வழக்கறிஞரின் ஆசை வெற்றி
நீதிபதியின் ஆசை நேர்மை
விஞ்ஞானியின் ஆசை புதுமை
குற்றவாளியின் ஆசை விடுதலை
அரசியல்வாதியின் ஆசை பதவி
அதிகாரியின் ஆசை லஞ்சம்
தொண்டனின் ஆசை தலைமை
தலைவனின் ஆசை சுரண்டல்
கலைஞனின் ஆசை புகழ்
ஏழையின் ஆசை உணவு
பணக்காரனின் ஆசை பொருள்
தியாகியின் ஆசை சுதந்திரம்
குடியானவனின் ஆசை நிலம்
வியாபாரியின் ஆசை வருமானம்
வீரனின் ஆசை தியாகம்
கிராமத்தானின் ஆசை மண்
வஞ்சகனின் ஆசை காமம்
மனிதனின் ஆசை உயிர்
ஞானியின் ஆசை தியானம்